கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி..பாதிப்பு 4,593 ஆக உயர்வு.!

இன்று கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 4,593 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,593 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2,130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என கேரளா முதலவர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025