இந்தியாவில் 17 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிற நிலையில், இதுவரை இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 17,757,513 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 682,998 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,160,193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பில் உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது ஐடியா, முதல் இரண்டு இடத்தில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால், 1,697,054 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 36,551 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,095,647 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…