கர்நாடகாவில் தினமும் 5,000க்கும் மேல் கொரோனா பாதிப்பு..இன்று 98 பேர் உயிரிழப்பு.!

கர்நாடகாவில் இன்று 5,172 பேருக்கு கொரோனா,98 பேர் உயிரிழப்பு .
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,29,287 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 98 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,412 ஆக உள்ளது.
இந்நிலையில் இன்று மட்டும் 3,860 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 53,648 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 73,219 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025