ஒரே நாளில் 150பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 3,876 ஆக அதிகரிப்பு – இது கேரளா ரிப்போர்ட்

இன்று கேரளாவில் மேலும் 150பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் 3,876 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் 100 க்கும் மேல் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. ஆனால் இறப்பு விகிதம் குறைவு தான். இன்று கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,876 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2006 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் 1,846 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025