BREAKING: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 468 ஆக உயர்வு .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்தியாவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில்,சில மணி நேரத்திற்கு முன் இமாச்சல பிரதேசம் தாண்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.மேலும் கொரோனா வைரஸால் 433 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 468 ஆக உயர்ந்துள்ளது.அதில் 34 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025