BREAKING: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 468 ஆக உயர்வு .!இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.