டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக உயர்வு

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வன்முறையில் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025