டெல்லியில் பாஜக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.
பாஜக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்-மந்திரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 124 பேர் என பலர் நேரில் பங்கேற்று உள்ளனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.
கொரோனா பரவலுக்கு பின் முதன் முதலில் நடைபெறக்கூடிய இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிபூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…