கம்போடியாவிற்கான அடுத்த இந்திய தூதராக தேவயானி உத்தம் கோப்ரகடே நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி வரும் தேவயானி பாகிஸ்தான் ஜெர்மன் இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியதூதரகத்தில் பணியாற்றியுள்ளார்.2013ம் ஆண்டு இந்திய பணிப்பெண்ணுக்கு சட்டவிரோதமாக பணம் அளித்ததாக அமெரிக்காவில் தேவயானி கைது செய்யப்பட்டது அப்போது சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது.
தற்போது இணைச்செயலாளராக பணியாற்றி வரும் தேவயானி கம்போடியாவிற்கான இந்திய தூதராக தேவயானி உத்தம் கோப்ரகடே நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் விரைவில் கம்போடியாவில் தனது பணியை தொடங்குவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…