பிரதமர் மோடியும் , பியர் கிரில்சும் இருவரும் கலந்து கொண்ட “மேன் VS வைல்டு” நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பானது. இது குறித்து டிஸ்கவரி நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறுகையில் , டிஸ்கவரி சேனல் 61 லட்சம் பார்வையாளர்களை கொண்டது.
சாதாரணமாக “மேன் VS வைல்டு” நிகழ்ச்சியை 37 லட்சம் பேர் தான் அதிகபட்சமாக பார்த்து இருந்தனர்.ஆனால் மோடி கலந்துகொண்ட “மேன் VS வைல்டு” நிகழ்ச்சியை 1½ கோடி பேர் பார்த்துள்ளனர்.
மேலும் மற்ற டி.வி நிகழ்ச்சிகளை பார்த்தவர்கள் 93 சதவீதம் பேர் டிஸ்கவரி சேனலை பார்த்துள்ளனர். அந்த நிகழ்ச்சியை விரும்பியதாக 30 லட்சம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் ஸ்டார் பிளஸ் சேனல்களுக்கு அடுத்ததாக 3-வது இடத்திற்கு டிஸ்கவரி சேனல் ஜீ முன்னேறியுள்ளது.
முதல் ஒளிபரப்பு மற்றும் மறுஒளிபரப்புகள் என ஒட்டுமொத்தமாக இதுவரை 4.2 கோடி பேர் இந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளனர்.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…