டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். 2-ம் தேதி காலை டெல்லி செல்லும் முதலமைச்சர் திறப்பு விழாவிற்கு பிறகு இரவு மீண்டும் தமிழகம் திரும்புவார் என கூறப்படுகிறது.
இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்புதல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வை நேரில் சந்தித்து திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பிதழ் வழங்கினார்.
நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…