நீட் மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் எப்போது நடைபெறும் தெரியுமா?

நீட் மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்கலை நடத்தி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள், ஜூன் மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் நடத்த, தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025