சற்று நேரத்திற்கு முன் ராஜஸ்தானில் நில அதிர்வு..!

ராஜஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பிகானேர் அருகே நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய நில அதிர்வு மையம் வழங்கியது. இதுவரை, இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் அல்லது சொத்து சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 08:01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக என்.சி.எஸ் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025