டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் சங்க தலைவர்களுடன் மத்திய அரசு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவில்லை.
இந்நிலையில், இன்று விவசாய சங்கங்கள் தீவிரமாக ஆலோசனை பெற்று வந்த நிலையில், 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த டெல்லியில் விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, நாளை பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டமும், 7 ஆம் தேதி விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டமும், 8 -ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டமும் நடந்த முடிவு செய்துள்ளனர்.
நாளைய பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என்ன எதிர்ப்பு வந்தாலும் மோடி உருவ பொம்மை எரிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், 7-ஆம் தேதி மத்திய அரசு விவசாய சங்க விவசாயிகளுக்கு ஏதேனும் விருதுகள் வழங்கியிருந்தால் அந்த விருதை திருப்பி அளிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…