டெல்லியில் உள்ள நாங்லோங் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர் மனோஜ் ஷோகீன் தனது மருமகளை துப்பாக்கி முனையில் வன்கொடுமை செய்தாக மருமகள் புகார் செய்து உள்ளார்.
அந்த புகாரில் கடந்த ஆண்டு 2018-ம் டிசம்பர் 31-ம் தேதி புத்தாண்டு கொண்டாட கணவர் உட்பட குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்று உள்ளனர்.அப்போது புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பிறகு தனது கணவர் நண்பர்களுடன் சென்றுவிட்டதாகவும் ,மது போதையில் இருந்த மனோஜ் ஷோகீன்.
துப்பாக்கி முனையில் தன்னிடம் தவறாக நடந்ததாகவும் , மறுத்தால் தனது சகோதரரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்தார்.அவரின் புகாரை தொடர்ந்து மனோஜ் ஷோகீன் மீது இந்திய தண்டனை சட்டம் 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…