59 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளதால் ஜியோ மீட் கே வாய்ஸ் லோக்கல் அமைப்புடன் இணைகிறது.
ஏற்கனவே உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீன்சவ்வில் உருவாகி உலகம் முழுவதிலுமே தற்பொழுது தனது வீரியத்தை காட்டி வரும் நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையை தவிர்ப்பதற்காகவும் இந்தியாவின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 59 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்துள்ளார்.
இதனால் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்த ஜியோ மீது தனது வாய்ஸ் கால் சேவையை கே வாய்ஸ் எனும் லோக்கல் அமைப்புடன் இணைக்கிறது. வீடியோ அழைப்புகள் மற்றும் ஹோஸ்டிங் கூட்டங்களில் 100 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…