வேண்டாம் ZOOM இதோ JioMeet- அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்!ZOOM செயலிக்கு பதில் 'JioMeet' டை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
சீனாவின் செயலிகளை இந்திய தடை செய்ததால் கே வாய்சுடன் இணையும் ஜியோ மீட்!59 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளதால் ஜியோ மீட் கே வாய்ஸ் லோக்கல் அமைப்புடன் இணைகிறது.