கடவுளே முதல்வரானாலும் 100% அரசு வேலைவாய்ப்பு சாத்தியம் அல்ல – கோவா முதல்வர்

கடவுளே முதல்வரானாலும் 100% அரசு வேலைவாய்ப்பு சாத்தியம் அல்ல என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சனிக்கிழமையன்று கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் வலை மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர், அனைவருக்கும் 100% அரசாங்க வேலைகள் வழங்குவது என்பது இயலாத காரியம் என்றும், நாளை காலை கடவுளே முதலமைச்சராக ஆனாலும், அது சாத்தியமில்லை என்று முதல்வர் சாவந்த் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025