மூணாறு நிலச்சரிவு: 56 ஆக உயர்ந்த உயிரிழப்பு எண்ணிக்கை.!

கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 8-நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்று ஒருவரது உடல் கண்டுடெக்கப்பட்டுள்ளது தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது மாயமாகியுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன், நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும். எனவும், நிலச்சரிவில் உயிருடன் மீட்கப்பட்டவர்களின் குழந்தைகளின் பள்ளிசெலவுகளை அரசே ஏற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025