கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 47 -ஆக அதிகரிப்பு

Default Image

சீனாவில் கடந்த  டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உகானில் சீனா முழுவதும் பரவியது.மேலும்  சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

A Raja - DMK
MariSelvaraj - KaviKumar
Quarterly HalfYearly -Examination
TVK -vijay
Kanimozhi DMK
Priyanka Gandhi -Operation Sindoor