கொரோனா தடுப்பு ஊசி பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்தீப் குலேரியா, இந்தியா இஸ்ரேல் நாடுகளுக்குள் நல்லுறவு வலுவாக உள்ளதாகவும், கொரோனா தாக்கத்தின் போது இஸ்ரவேலுக்கு இந்தியா மருந்துகளை அளித்து உதவியதாகவும் கூறியுள்ளார். அந்நாட்டிலிருந்து நவீன ரோபோட்டிக் மருத்துவ உபகரணங்களை அந்நாட்டு தூதர் அவர்கள் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என கூறிய அவ,ர் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து வாங்குவது குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், தடுப்பூசியின் விதிகள் உட்பட பல நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு ஊசி பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…