சமூக இடைவெளியை கடைபிடிக்க உணவகங்களில் அறிமுகமாகும் புதிய முறைகள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலாய் கட்டுப்படுத்த பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை இந்தியாவில், 265,928 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,473 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் ருந்த நிலையை, தற்போது சில தளர்வுகளுடன் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெங்களூரில் உள்ள ஒரு உணவகத்தில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக மேசையின் நடுவே காண்ணாடி தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
unknown nodeவாடிக்கையாளர்கள் வருகையை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, இந்த உணவகத்தில் எடுக்கப்பட்டு இந்த நடவடிக்கை மக்காள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.