பீகாரில் மூன்று முறை முதல்வராக இருந்த ஜெகநாத் மிஸ்ரா மரணம்!

Published by
மணிகண்டன்

பிஹாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மூன்று முறை முதல்வராக பொறுப்பேற்றவர் ஜெகநாத் மிஸ்ரா, இவர் பீகாரில்  காங்கிரஸ் ஆட்சியின் கீழ் ஏப்ரல் 1975 முதல் ஏப்ரல் 1977 வரையிலும், ஜூன் 1980 முதல் ஆகஸ்ட் 1083 வரையிலும், கடைசியாக டிசம்பர் 1989 முதல் மார்ச் 1990 வரையிலும் என மூன்று முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் அதற்கடுத்து சில கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து பிரிந்து ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அண்மைகாலமாக உடல் நலக்குறைவால் இவர் பாதிக்கப்பட்டு உயிழந்தார். இவருக்கு வயது 82 ஆகிறது.

இவருடைய மறைவிற்காக 3 நாள் துக்கநாளாக அனுசரிக்கப்படுவதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Recent Posts

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

30 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

1 hour ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

5 hours ago