தற்போது வாகன விதிமீறல் சட்டம் தீவிரமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதனை சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்துதான் வருகிறோம்.
இந்நிலையில் கேரளவில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு அரசு பேருந்து, தவறான பாதை அதாவது, இருவழி பாதையில், நடுவில் உள்ள வெள்ளை கோட்டை தாண்டி எதிர்முனை நோக்கி ஓட்டுநர் பேருந்தை இயக்கி வந்து கொண்டிருந்தார்.
அந்த சாலையின் சரியான வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் அந்த பேருந்துக்கு வழிவிடாமல், பேருந்தின் முன் வண்டியை நிறுத்திவிட்டார். பின்னர் அந்த ஓட்டுனர் பேருந்தை சரியான பாதையில் ஓட்டி சென்றார்.
போக்குவரத்து அதிகாரிகளும், கடுமையான அபராதங்களும் மட்டுமே விதிமீறல்களை சரிசெய்து விடாது. இது போன்ற விதிமீறல்களை தைரியமாக சரி செய்துவரும் நபர்களாலும் விதிகள் பாதுகாக்கப்படும்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…