LIVE NOW: டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

Default Image
  • 14:37-ICC T20 World Cup 2021:டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு. மேலும் படிக்க.


  • 14:30-தீவிரவாதிகள் தாக்குதல்: ஜம்மு காஷ்மீர் | பழைய ஸ்ரீநகர் நகரில் உள்ள கன்யார் என்ற இடத்தில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • 11:15-கோ-கோ வீராங்கனை கொலை: 24 வயதான, முன்னாள் தேசிய அளவிலான கோ-கோ வீராங்கனை பிஜ்னோர் மாவட்டத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். பிஜ்னூரில் உள்ள ரயில் நிலையம் அருகே ரயில்வே ஸ்லீப்பர்களுக்கு நடுவில் அவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். கொலை நடைபெறுவதற்கு முன் இப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்