14:37-ICC T20 World Cup 2021:டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு. மேலும் படிக்க. Your ???????? squad for the ICC Men’s #T20WorldCup 2021! ????https://t.co/xQbf0kgr6X pic.twitter.com/8Hoqbx10Vy — Sri Lanka Cricket ???????? (@OfficialSLC) September 12, 2021 14:30-தீவிரவாதிகள் தாக்குதல்: ஜம்மு காஷ்மீர் | பழைய ஸ்ரீநகர் நகரில் உள்ள கன்யார் என்ற இடத்தில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 11:15-கோ-கோ வீராங்கனை கொலை: […]