மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார்.இதற்கு இடையில் தான் ஆளுநர் லால்ஜி டாண்டன் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025