நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. அந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒரு வீட்டில் லிப்ட் ஒன்று 70 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த புனித் அகர்வால் தனது குடும்பத்தாருடன் தனது வீட்டில் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் முடிவடைந்ததும் தனது குடும்பத்துடன் லிப்டில் ஏறியுள்ளார்.
அவருடன் இணைத்து மகள் பாலக் அகர்வால், மருமகன் பலகேஷ் அகர்வால், பேரன் நவ், உறவினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர் அப்போது எதிர்பாராதவிதமாக லிஃப்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 70 அடி உயரத்தில் இருந்த அந்த லிஃப்ட் சரசரவென கீழே விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் பலியாகினர். சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர். இந்த சம்பவத்தில் நித்தி என்கிற உறவு பெண் மட்டும் உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வருகிறார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…