மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கொல்கத்தாவில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் முதல்வர் மம்தா நேற்று கலந்து பேசினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா மக்களை பாதிக்கும் குறைகளை புகார் தெரிவிக்க எங்களை நேரடியாக தொடர்பு கொள்ள உதவி எண் மற்றும் இணையத்தள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த 100 நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரம் கிராமங்களில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பொது மக்களை சந்திக்க உள்ளனர். அவர்களிடம் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் நீங்கள் கொடுக்கப்படும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…