பெங்களூரை சேர்ந்த 29 வயதான நபர் ராம ரெட்டி ஆவார்.இவர் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார்.இவர்கள் இருவரும் சுமார் ஒரு மாதத்திற்கு தகவல்களை பரிமாறி வந்துள்ளனர்.
பின்னர் ஒருநாள் இருவரும் நேரில் சந்தித்து உடலுறவு கொண்டுள்ளனர்.ஆனால் அந்த பெண் இன்னும் கூடுதலான முறையில் உடலுறவு கொள்ள அர்த்தமான உறவை விரும்பியுள்ளார்.இதனால் ரெட்டியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் ரெட்டி தான் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.அந்த பெண் அவரது காதலனை பின் தொடர்ந்து வந்துள்ளார்.ஆனால் ரெட்டி அதை தடுத்துள்ளார்.
இதனால் சோகமடைந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.ரெட்டியுடன் உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டதைப் போல உணர்ந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்
இதன் அடிப்படையில் காவல்துறையினர் ரெட்டியை வலுக்கட்டாயமாக உடலுறவு செய்ய தூட்டியதன் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன..
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…