உலகம் முழுவதும் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மென் vs வைல்ட் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பியர் கிரில்ஸ், இவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவில் உள்ள குஜராத் காடுகளில் மென் vs வைல்ட் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி வரும் 12ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது, இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்தியாவில் நீர்நிலைகள், இயற்கை பசுமை காடுகள் என பல உள்ளன. இந்த நிகழ்ச்சியை பாரத்தால் அந்த இடங்களை நேரில் பார்க்கும் ஆர்வம் வரும். மேலும் சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றியும் அனைவருக்கும் தெரியவரும். ‘ என தெரிவித்தார்.
இதற்கு பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ இந்த நிகழ்ச்சியில் உங்களுடன் பணியாற்றியது மிகவும் பெருமையாக உள்ளது. நமது சுற்றுசூழல் பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வு அனைவருக்கும் பரவட்டும்.’ எனவும், ‘ இந்தியாவில் உள்ள இயற்கை சூழலுக்கு நான் ரசிகர். என்னைப்போல சுற்றுசூழல் பாதுகாப்பு மீது அக்கறை கொண்ட மோடியுடன் பணியாற்றது மகிழ்ச்சி எனவும்,மோடி இளைஞரை போல செயல்பட்டார். மலையில் நனைந்தார். தார்பாய் படகில் சென்றார். எப்போதும் நிதானமாக இருந்தார். என பதிவிட்டுள்ளார்..
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…