மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம்...!

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை அடுத்து

Muralitharan

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை அடுத்து மணிப்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் மெய்தி சமுதாயத்திற்கு பழங்குடிய அந்தஸ்து வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில்,  இவர் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.