கிழக்கு மண்டல கவுன்சிலில் உள்ள முதலமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை

கிழக்கு மண்டல கவுன்சிலில் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் புவனேஷ்வரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி,பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025