ஊதுபத்தி கொளுத்தி ,தேங்காய் உடைத்து விவசாயியாக மாறிய தல தோனி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் விவசாய பணிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஈடுபட்டுள்ளார்.
ஊதுபத்தி கொளுத்தி ,தேங்காய் உடைத்து பயபக்தியுடன் வழிபாடு செய்து, விவசாய பணிகளை தொடங்கினார் தோனி. இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்திலும் தோனி பகிர்ந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025