கனமழை – வெள்ளம் எதிரொலி : பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மும்பை, தானே உட்பட பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை, தானே பகுதியில் விமான சேவை, ரயில் சேவை மற்றும் போக்குவரத்து சேவைகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் மும்பை, தானே பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025