biggboss 3: வேற யாராவது சொல்லிருந்தா பரவால்ல! வத்திக்குச்சி வனிதா அக்காவால் கதறி அழும் ஷெரீன்!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா, மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து யாரவது ஒருவருடன் வம்பிழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், ஷெரின், தர்சனுடன் பேசுவதை சொல்லிக்காட்டி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து, சேரின் வேறு யாரவது இதை சொல்லியிருந்தா பரவாயில்லை. ஆன நான் ஃப்ரண்டா நினச்சா வணிதாவே இப்பிடி சொல்லிட்டாங்க என சேரனிடம் கதறி அழுகிறார்.
#Day74 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HI30o99kAc
— Vijay Television (@vijaytelevision) September 5, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025