BJP MP Brij Bhushan Sharan Singh [Image source : Twitter/@state_sentinel]
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரஜ் பூஷனுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரஜ் பூஷன் மற்றும் வினோத் தோமர் ஆகியோர் ஜூலை 18ம் தேதி ஆஜராகுமாறு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்காக ஜூலை 18ல் வழக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், நேரில் ஆஜராக பூஷனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறுகையில், ஜூலை 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுவேன். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…