உதம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே ரெஹ்ரி பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பிற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரீல் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி 13 பேர் காயம்..!
உதம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே ரெஹ்ரி பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில்