அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி
வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல் நேற்று முன்தினம் கரையை கடக்க தொங்கியது. இதனால் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன.
மேலும், இந்த புயலால் 72 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார். இதையடுத்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார். இதையடுத்து, பாதிப்புகளை பார்வையிட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…