நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்..!

Prime Minister Modi has condoled the death of actor Vivek on Twitter.

நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் விவேக் மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டரில் சமூகம், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர் நடிகர் விவேக். இவரின்  எதிர்பாராத மரணம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சமயோசித நகைச்சுவை உணர்வுக்கும் , புத்திசாலித்தனமான வசனங்களுக்கும் சொந்தக்காரர் விவேக்.

unknown node

தனது நகைச்சுவையால் ஏராளமான மக்களை மகிழ்வித்துவர் நடிகர் விவேக். தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்தியவர். விவேக் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்..!