“சவாலை எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்”- பிரதமர் மோடி!

சவால்களையும் எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
இந்தியாவில் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் இடையே இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் பேசிய பிரதமர் மோடி, யோகா பயிற்சி செய்து டென்ஷன் இல்லாமல் இருக்குமாறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, எந்தவிதமான சவால்களையும் எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறினார். அதில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்பொழுது அவர், தாம் கிரண் பேடி போல ஐபிஎஸ் அதிகாரியாக ஆகவேண்டுமென தனது பெயரை கிரண் ஸ்ருதி என மாற்றியுள்ளதாக கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025