தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி, ஈரோடு, கரூர், சேலம், தர்மபுரி, ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய உள்ளதாக கூறப்படுகிறது மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அதிக பட்சமாக ஏத்தாப்பூர் தலா 9 சென்டி மீட்டர் மழையும் தர்மபுரியில் ஏழு செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025