புதுச்சேரியில் அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவர் பயணம் செய்யும் சாலை வழித்தடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். இவர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கின்ற நிலையில், தேர்தல் பரப்புரையும் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரியில் அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதனையடுத்து, அவர் பயணம் செய்யும் சாலை வழித்தடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனர். மாநில காவல்துறையினருடன் டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு அதிகாரிகளும், இந்த ஒத்திகையில் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…