பாஜக தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரியங்கா காந்தி..!

Published by
murugan

உத்தர பிரதேச தேர்தல் பரப்புரையின் போது பாஜக தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக 58 தொகுதிகளுக்கும், 2 வது கட்டமாக 55 தொகுதிகளுக்கும் , 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில்,  உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் நடந்து வரும் நிலையில், மறுபுறம் பிரியங்கா காந்தியைப் பற்றி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் பிரியங்கா காந்தி பாரதிய ஜனதா கட்சியினருடன் கைகுலுக்கி செல்ஃபி எடுப்பதைக் காணலாம். இதுமட்டுமின்றி, பாஜக தொண்டர்களுக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும் பிரியங்கா வழங்கினார்.  பாஜக தொண்டர்களுக்கும் பலர் பிரியங்கா காந்தியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாஜக ஆதரவாளர்கள் பிரியங்கா காந்தியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று  உத்தரப்பிரதேசத்தில்  நடந்த பேரணியில் பங்கேற்றுவிட்டு பாஜகவினரும் திரும்பிக் கொண்டிருந்தனர். அதே சமயம் சாலையில் பிரியங்கா காந்தியின் தனது சென்றுள்ளார்.  அப்போது தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.

Recent Posts

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

38 minutes ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

2 hours ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

3 hours ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

4 hours ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

4 hours ago