வினாடி வினா போட்டி – பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அழைப்பு

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் வரும் 20ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, தனது

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் வரும் 20ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில் பல அடித்தட்டு சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள மோடி, சாதனையாளர்களின் வாழ்க்கை பயணம் பலருக்கு உத்வேகம் தருவதாக தெரிவித்துள்ளார்.

unknown node

மேலும், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவை காண்பதற்கான அரிய வாய்ப்பை பொதுமக்களுக்கு வினாடி வினா போட்டி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான இணையதள முகவரியையும் தனது ட்வீட்டில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். மேலும் இப்போட்டியில்