வயநாட்டில் ராகுல் காந்தி முன்னிலை ..!

மக்களவை தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கையில், கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி 47,438 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
அவருக்கு அடுத்த படியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆனி ராசா 16,393 வாக்குகளும், 3-ம் இடத்தில் பாஜக வேட்பாளரான சுரேந்திரன் 8629 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025