முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ,துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் நரேந்திர மோடி ,உள்துறை அமைச்சர் அமித் ஷா ,காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த் நிலையில் இன்று மாநிலங்கவை நடைபெற்றது.அப்போது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.மாநிலங்களவையில் எம்பிக்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அவையில் பேசுகையில், சுஷ்மா ஸ்வராஜ் மறைவால் சிறந்த நாடாளுமன்ற வாதியையும், மக்களின் உண்மையான குரலையும் இந்த தேசம் இழந்துள்ளது என்று பேசினார்.
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…