இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதினை காணொலி வாயிலாக விருதுகளை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார்.
ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசியார் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட இவர்களுக்கு இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி வாயிலாக குடியரசு தலைவர் விருது வழங்கினார். இந்த விழாவில், தமிழகத்தில் சென்னையை சேர்ந்த திலீப் மற்றும் சரஸ்வதி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதினை பெற்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…