பதவி காலம் முடிவதற்கு முன்னரே ராஜினாமா செய்த ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்
2017 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விரால் ஆச்சார்யா பதவி ஏற்றுக்கொண்டார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலின் கீழ் 4 துணை ஆளுநர்கள் பணியாற்றுவார்கள்.அதில் ஒருவர் தான் விரால் ஆச்சார்யா.
சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தார்.உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்று கொண்டார்.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிய இன்னும் 6 மாதம் உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025