மழைநீர் சேகரிப்பு குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நடிப்பு திறமையால், பலரை தன்வசம் கவர்ந்திழுத்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்ல சமூக அக்கறை கொண்டவராகவும் உள்ளார்.
இந்நிலையில், இயற்கையின் மீது மிகுந்த அக்கறை கொண்டவரும் கூட. இதனையடுத்து செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்த நடிகர் விவேக், ” நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதை போன்று, மழைநீர் சேகரிப்பு குறித்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025